முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மீண்டும் தோல்வி பட நடிகையுடன் இணையும் விஜய்.. கடைசி படத்திற்கு இவர் தான் ஜோடியா

கடைசி படம்

தளபதி விஜய்யின் கடைசி படம் குறித்து அறிவிப்பு இன்று மாலை வெளியாகிறது என தகவல் தெரிவித்துள்ளனர்.

ஹெச். வினோத் தான் இப்படத்தின் இயக்குனர் என உறுதியாகியுள்ள நிலையில், படத்தின் கதாநாயகி குறித்து இதுவரை எந்த ஒரு உறுதியான தகவலும் வெளிவரவில்லை.

மீண்டும் தோல்வி பட நடிகையுடன் இணையும் விஜய்.. கடைசி படத்திற்கு இவர் தான் ஜோடியா | Vijay Again Pair Up With Pooja Hegde

விஜய்க்கு ஜோடி

சமந்தா, மமிதா பைஜூ என பலருடைய பெயர்களும் கூறப்பட்டு வரும் நிலையில், பூஜா ஹெக்டே தான் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் திரைப்படத்தில் பூஜா ஹெக்டே நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும், விமர்சன ரீதியாக தோல்வியை சந்தித்த படமாகவே பார்க்கப்படுகிறது.

மீண்டும் தோல்வி பட நடிகையுடன் இணையும் விஜய்.. கடைசி படத்திற்கு இவர் தான் ஜோடியா | Vijay Again Pair Up With Pooja Hegde

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்