முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வெற்றியடைந்த விஜய் ஆண்டனியின் மார்கன் படம்.. இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா

விஜய் ஆண்டனி

ரசிகர்களின் மனம் கவர்ந்த ஹீரோக்களில் ஒருவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் மார்கன்.

அறிமுக இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கியிருந்தார். இப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து அஜய், சமுத்திரக்கனி, தீப்ஷிகா, ப்ரகிடா ஆகியோர் நடித்திருந்தனர்.

வெற்றியடைந்த விஜய் ஆண்டனியின் மார்கன் படம்.. இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா | Vijay Antony Maargan Movie Hit In Box Office

3BHK திரைப்படத்தின் ஐந்து நாட்கள் வசூல் விவரம்.. இதோ

க்ரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வெளியான இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்

இப்படம் வெளிவந்து 12 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

வெற்றியடைந்த விஜய் ஆண்டனியின் மார்கன் படம்.. இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா | Vijay Antony Maargan Movie Hit In Box Office

அதன்படி, விஜய் ஆண்டனியின் மார்கன் திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ. 8.1 கோடி வசூல் செய்து, பாக்ஸ் ஆபிசில் ஹிட்டாகியுள்ளது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்