முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தென்னிந்தியாவில் முதன்முறையாக புதிய சாதனை படைத்த விஜய்யின் மதுரை TVK மாநாடு வீடியோ… குஷியில் ரசிகர்கள்

விஜய்யின் மாநாடு

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக வலம் வந்த விஜய் இப்போது அரசியல் வாதியாக களமிறங்கிவிட்டார்.

ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பை முடித்தவர் ஓய்வின்றி அரசியல் களத்தில் இறங்கிவிட்டார். தமிழக வெற்றிக் கழக கட்சியை தொடங்கி விக்கிரவாண்டியில் தனது முதல் மாநாட்டை நடத்தினார்.

அதில் அவருக்கு தொண்டர்கள். ரசிகர்கள் பெரிய ஆதரவு கொடுக்க கடந்த சில நாட்களுக்கு முன் மதுரையில் 2வது மாநாடு நடத்தினார்.

இந்த மதுரை மாநாடு முதல் மாநாட்டை விட மிகவும் பிரம்மாண்டமாக இருந்தது என்றே கூறலாம்.

தென்னிந்தியாவில் முதன்முறையாக புதிய சாதனை படைத்த விஜய்யின் மதுரை TVK மாநாடு வீடியோ... குஷியில் ரசிகர்கள் | Vijay Madurai Maanadu Selfie Video Goes Viral

செல்பி வீடியோ

மாநாட்டில் கூடிய கூட்டத்தை கண்டு விஜய் அப்படியே கண்கலங்கிவிட்டார்.

ரசிகர்கள் கூட்டத்திற்கு நடுவில் நடந்துவந்த விஜய் ஒரு செல்பி வீடியோ எடுத்தார். அதனை அவர் தனது இன்ஸ்டாவில் பதிவிட புதிய சாதனை படைத்துள்ளது.

அதாவது தென்னிந்தியாவில் 100 மில்லியன் லைக்ஸ் கொண்ட முதல் வீடியோ விஜய்யின் மதுரை மாநாடு செல்பி வீடியோ தானாம்.

View this post on Instagram

A post shared by Vijay (@actorvijay)

இந்த விவரம் வெளியாக தளபதி எப்போதுமே மாஸ், சூப்பர் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்