ஸ்ரீலீலா
சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு பிரபலம் ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வருகிறார்கள்.
அப்படி சமீபகாலமாக ரசிகர்களால் கொண்டாடப்படும் நாயகி தான் ஸ்ரீலீலா.
இவர் சமீபத்தில் எடுத்த ஒரு போட்டோ ஷுட்டை கண்டு ரசிகர்கள் சொக்கிப்போய்யுள்ளனர். அப்படி என்ன போட்டோஸ் இதோ பாருங்கள்,