முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மறைந்த நடிகர் மனோஜ் பாரதிராஜா உடலுக்கு அஞ்சலியை செலுத்திய நடிகர் விஜய்..

மனோஜ் 

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இவருடைய மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனது தந்தை பாரதிராஜா இயக்கிய ‘தாஜ்மகால்’ படம் மூலம் 1999ல் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து படங்கள் நடித்து வந்த இவர், ஒரு கட்டத்தில் சினிமாவிலிருந்து விலகியிருந்தார்.

மறைந்த நடிகர் மனோஜ் பாரதிராஜா உடலுக்கு அஞ்சலியை செலுத்திய நடிகர் விஜய்.. | Vijay Pays Last Respect To Manoj Bharathi Raja

ரஜினி படத்தின் பிரம்மாண்ட வசூல்.. பார்த்து பயந்த எம்ஜிஆர்

நீண்ட இடைவெளிக்கு பின் வாய்மை, ஈஸ்வரன், மாநாடு போன்ற படங்களில் நடித்து வந்தார். மேலும் ‘மார்கழி திங்கள்’ எனும் திரைப்படத்தை கடைசியாக இவர் இயக்கியிருந்தார்.

திரையுலக பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

நேரில் சென்று அஞ்சலி செலுத்திய விஜய் 

மேலும் கார்த்தி, சூர்யா, சீமான், வைரமுத்து ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், தற்போது நடிகரும், தவெக தலைவருமான தளபதி விஜய், நேரில் சென்று மனோஜின் உடலுக்கு இறுதி மரியாதை செய்து பாரதிராஜாவிற்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

மறைந்த நடிகர் மனோஜ் பாரதிராஜா உடலுக்கு அஞ்சலியை செலுத்திய நடிகர் விஜய்.. | Vijay Pays Last Respect To Manoj Bharathi Raja

மனோஜின் உடலுக்கு விஜய் அஞ்சலி செலுத்திய வீடியோ :

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்