முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் செய்த விஷயத்தை செய்ய மறுக்கும் விஜய் சேதுபதி.. அதிரடி முடிவு

பிக் பாஸ்

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த 6ஆம் தேதி பிரமாண்டமாக துவங்கியது. இதுவரை 7 சீசன்களை கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் செய்த விஷயத்தை செய்ய மறுக்கும் விஜய் சேதுபதி.. அதிரடி முடிவு | Vijay Sethupathi Not Say Rummy Sponsor In Bb8

நாமினேஷலின் இருந்து தப்பிக்கப்போகும் நபர்.. கடும் போட்டியிடும் ஹவுஸ்மேட்ஸ்

ஆனால், திடீரென அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். கமல் ஹாசனுக்கு பதிலாக விஜய் சேதுபதி பிக் பாஸ் 8-ஐ தொகுத்து வழங்க களமிறனார். போட்டியாளர்களை கையாளும் விதமும், நிகழ்ச்சியை கலகலப்பாக எடுத்து செல்லும் விதமும் விஜய் சேதுபதியிடம் மக்களுக்கு பிடித்துள்ளது.

விஜய் சேதுபதி அதிரடி முடிவு 

இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மெயின் ஸ்பான்சர்ஸை மட்டும் தான் சொல்வேன் மற்ற அனைத்து ஸ்பான்சர்ஸ்களையும் சொல்ல மாட்டேன் என்று விஜய் சேதுபதி அடம்பிடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் செய்த விஷயத்தை செய்ய மறுக்கும் விஜய் சேதுபதி.. அதிரடி முடிவு | Vijay Sethupathi Not Say Rummy Sponsor In Bb8

கூடுதல் ஸ்பான்சர்ஸ்களில் ரம்மி சர்க்கிலும் இருப்பதால் தான், அவர் அதை சொல்ல மறுக்கிறார் என்று இதனை காரணமாக நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். ஆனால் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய போது இந்த ரம்மி விளம்பர ஸ்பான்சரை கூறியதாக சொல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்