முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

2026 வரவு செலவுத் திட்டம் : இதுவரையான ஜனாதிபதி அநுரவின் முன்மொழிவுகள்

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தற்போது ஜனாதிபதியும் நிதியமைச்சருமான அநுர குமார திஸாநாயக்கவினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு வருகின்றது.

2026 – பாதீடு முன்மொழிவுகள்.. 

இதன்படி, 

* அரச நிர்வாகத்தை மறுசீரமைக்கவும், டிஜிட்டல் மயப்படுத்தவும் அடுத்தாண்டு பல திட்டங்கள் நடைமுறை

*  இலத்திரனியல் ஆவணப்படுத்தல் திட்ட ஆரம்பம்

* 2025 ஆம் ஆண்டு நீதிமன்ற உத்தியோகத்தர்களுக்குரிய ஒழுக்க தாபனக் கோவை ஒன்றை உருவாக்க குழு  நியமனம்

* 2026 மார்ச் மாதமளவில் டிஜிட்டல் முறைமையிலான சொத்து வெளிப்படுத்தல் கட்டமைப்பு அறிமுகம்

2026 வரவு செலவுத் திட்டம் : இதுவரையான ஜனாதிபதி அநுரவின் முன்மொழிவுகள் | Sri Lanka Budget 2026

* 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதமளவில் 823 மில்லியன் டொலர் நேரடி முதலீடு கிடைக்கப் பெற்றுள்ளது

* வரி வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் மூலோபாய திட்ட முறைமை சட்டம், துறைமுக நகர சட்ட திருத்தம்

* அரச வரி திரட்டலை உறுதியாக பேணுவதுற்கு தேசிய கணக்காய்வு சட்டம் அடுத்தாண்டு முதல் திருத்தம்

* அரச – தனியார் பங்குடைமையுடன் அரச நிறுவனங்கள் மறுசீரமைக்கப்படும்

* கைச்சாத்திடப்பட்டுள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை மறுசீரமைக்க விசேட குழு நியமனம் 

* வெளிநாட்டு கையிருப்பை அதிகரித்துக் கொள்ளவும், முகாமைத்துவம் செய்யவும் சகல அமைச்சுகள் ஊடாகவும் விசேட நடவடிக்கைகள்

* 2032 ஆம் ஆண்டளவில் இலங்கையின் கடன் பெறும் எல்லை 90% குறைவாக நிலைப்படுத்தப்படும்

* கடன் மறுசீரமைப்பை தொடர்ந்து 2028 ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டு கடன்கள் செலுத்தப்படும்

* 2024 ஆம் ஆண்டுக்கு இணையாக 2025 ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட வெளிநாட்டு அரசமுறை கடன்கள் செலுத்தப்பட்டுள்ளன

* 2025 ஆம் ஆண்டு முதல் 10 மாதகாலப்பகுதியில் வாகன இறக்குமதிக்காக 1933 மில்லியன் டொலர் கடன்பற்று பத்திரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன

* 2026 ஆம் ஆண்டு அரச வருமானம் 15.3% ஆக பதிவு, 2027 ஆம் ஆண்டு 15.4% அதிகரிக்க உத்தேசம் 

* டிஜிட்டல் பொருளாதாரம் ஊடாக அடுத்தாண்டு 15 பில்லியன் டொலர் வருமானம் திரட்ட திட்டம்

2026 வரவு செலவுத் திட்டம் : இதுவரையான ஜனாதிபதி அநுரவின் முன்மொழிவுகள் | Sri Lanka Budget 2026

* 2026 ஆம் ஆண்டு பொருளாதார வளர்ச்சியை 7 சதவீதமாக அதிகரிக்க நடவடிக்கை

* இலங்கையின் பண்ட ஏற்றுமதி இந்தாண்டு 9.1 சதவீதத்தால் அதிகரிப்பு 

* நிறைவடைந்த 10 மாத காலப்பகுதியில் கொழும்பு பங்குச்சந்தையின் நிதி செயலாற்றுகை வளர்ச்சிப்பெற்றுள்ளது

* நேரடி மற்றும் மறைமுக வரி வட்டி வீதத்தை 40-60 சதவீதமளவில் பேண எதிர்பார்ப்பு

* 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட பற்றாக்குறை 5.2 % குறைவடையும்

* சிறப்பு சலுகைகளுக்கு பதிலாக நியாயமான அடிப்படையில் நிவாரணம் வழங்கப்படும்

*  2026 முதல் காலாண்டில் கொழும்பு துறைமுக நகர சட்டம் மறுசீரமைக்கப்படும்

* அரச – தனியார் பங்குடைமை கண்காணிப்பு சட்டமூலம் அடுத்தாண்டு முதல் காலாண்டுக்கு சமர்ப்பிக்கப்படும்

* பிரதான கைத்தொழில் வலயங்களை அண்மித்த பகுதியில் சேவை வலயங்களை அமைக்க 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

* திகன, நுவரெலியா ஆகிய பகுதிகளில் தகவல் தொழில்நுட்ப முதலீட்டு வலயங்கள் அமைக்கப்படும்

* வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு ஒரே இடத்தில் சேவை வழங்கும் திட்டத்துக்கு 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

* காணி தொடர்பான தகவல் கட்டமைப்பை உருவாக்க 100 மில்லின் ரூபா ஒதுக்கீடு

2026 வரவு செலவுத் திட்டம் : இதுவரையான ஜனாதிபதி அநுரவின் முன்மொழிவுகள் | Sri Lanka Budget 2026

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.