முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஷாஜகான் பட நடிகை ரிச்சா பல்லோடிற்கு இவ்வளவு பெரிய மகனா?.. வைரலாகும் போட்டோ

ஷாஜகான் படம்

கே.எஸ். ரவி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான காதல் படங்களில் ஒன்று ஷாஜகான்.

கடந்த 2001ம் வெளியான இப்படத்திற்கு மணி ஷர்மா தான் இசை, மெல்லினமே, மே மாதம், மின்னலை பிடித்து, சரக்கு வெச்சிருக்கேன் என எல்லா பாடல்களும் செம ஹிட், இப்போதும் ரசிகர்களின் பேவரெட் பாடல்கள் லிஸ்டில் இடம்பெறும்.

ஷாஜகான் பட நடிகை ரிச்சா பல்லோடிற்கு இவ்வளவு பெரிய மகனா?.. வைரலாகும் போட்டோ | Vijay Shahjahan Movie Actress Richa Latest Photo

விஜய்யுடன் இப்படத்தில் நாயகியாக ரிச்சா பல்லோட் நடிக்க விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

ஷாஜகான் பட நடிகை ரிச்சா பல்லோடிற்கு இவ்வளவு பெரிய மகனா?.. வைரலாகும் போட்டோ | Vijay Shahjahan Movie Actress Richa Latest Photo

ரிச்சா பல்லோட்

ஹிந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் என 5 மொழிகளிலும் படங்கள் நடித்துள்ள இவர் கடந்த 2011ம் ஆண்டு ஹிமான்ஷு பஜாஜ் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

ஷாஜகான் பட நடிகை ரிச்சா பல்லோடிற்கு இவ்வளவு பெரிய மகனா?.. வைரலாகும் போட்டோ | Vijay Shahjahan Movie Actress Richa Latest Photo

இவர்களுக்கு கடந்த 2013ம் ஆண்டு ஒரு மகன் பிறந்துள்ளார்.
சமீபத்தில் இவர் தனது மகனுடன் எடுத்த புகைப்படங்கள் வெளியாக இவருக்கு இவ்வளவு பெரிய மகனா என ரசிகர்கள் பார்க்கிறார்கள்.

இதோ அவரது குடும்ப போட்டோ,

ஷாஜகான் பட நடிகை ரிச்சா பல்லோடிற்கு இவ்வளவு பெரிய மகனா?.. வைரலாகும் போட்டோ | Vijay Shahjahan Movie Actress Richa Latest Photo

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்