அய்யனார் துணை
அய்யனார் துணை, விஜய் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதைக்களத்துடன் சமீபத்தில் தொடங்கப்பட்ட ஒரு தொடர்.
சேரன், சோழன், பாண்டியன், பல்லவன் என 4 அண்ணன் தம்பிகளின் வாழ்க்கையை மையமாக கொண்டு ஒளிபரப்பாகும் தொடர்.

முதல் நாளில் சூரியின் மாமன் திரைப்படம் செய்துள்ள வசூல்.. ஆரம்பமே சூப்பர்
இப்போது கதையில் நிலா சோழனை விவாகரத்து செய்யும் முடிவில் இருந்து மனம் மாறி அந்த வீட்டிலேயே இருப்பதாக முடிவு எடுத்துள்ளார்.

அடுத்த வாரம்
நிலா தனது சர்டிபிகேட் எல்லாம் வாங்க தனியாக திருவண்ணாமலை செல்ல முடிவு எடுக்க திடீரென சோழனின் அப்பாவும் அவருடன் செல்கிறார்.
அங்கு நிலாவின் அண்ணன் தாஸ் வந்து பிரச்சனை செய்ய கடைசியில் அவர் சோழன் அப்பாவை கத்தியால் குத்திவிடுகிறார்.
அடுத்த வாரத்திற்கான அய்யனார் துணை பரபரப்பு புரொமோ இதோ,
View this post on Instagram

