முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையில் சிறுவர்களிடையே பரவும் நோய்த்தொற்று: விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இலங்கையில் (Sri Lanka) சிறுவர்களிடையே இன்ஃபுளுவென்சா வைரஸ் பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா சுகாதார திணைக்களம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இதன் காரணமாக இந்த நாட்களில் காய்ச்சல், உடல்வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனைகளை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுகாதார பாதுகாப்பு நடவடிக்கை

இந்த வைரஸ் தொற்று சுவாசக் குழாயைப் பாதிப்பதன் காரணமாக சிறுவர்களிடையே காய்ச்சல், தொண்டை வலி, உடல் வலி, தலைவலி, இருமல், சோர்வு போன்ற அறிகுறிகள் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் சிறுவர்களிடையே பரவும் நோய்த்தொற்று: விடுக்கப்பட்ட எச்சரிக்கை | Warning Influenza Virus Is Spreading Children

மேலும், இன்ஃபுளுவென்சா வைரஸ் எளிதில் பரவும் திறன் கொண்டதால் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்