முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கணவரின் ஆயுள் நீடிக்க நடிகை காஜல் அகர்வால் செய்த விஷயம்.. புகைப்படங்கள் இதோ

காஜல் அகர்வால் – கவுதம்

தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு கவுதம் கிச்சலு எனும் தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நீல் எனும் ஒரு மகன் இருக்கிறார்.

கணவரின் ஆயுள் நீடிக்க நடிகை காஜல் அகர்வால் செய்த விஷயம்.. புகைப்படங்கள் இதோ | Kajal Aggarwal Celebrated Karwa Chauth Festival

10 நாட்களில் உலகளவில் இட்லி கடை படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

கணவரின் நீண்ட ஆயுள்

இந்த நிலையில், நடிகை காஜல் அகர்வால் தனது கணவர் மற்றும் குடும்பத்துடன் இணைந்து கர்வா சௌத் என்கிற பண்டிகையை கொண்டாடியுள்ளார். கணவரின் நீண்ட ஆயுள் மற்றும் நல்வாழ்வுக்காக பெண்கள் விரதத்தை மேற்கொள்வது இந்த கர்வா சௌத் பண்டிகை ஆகும் என கூறப்படுகிறது.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் காஜல் அகர்வால், தொடர்ந்து தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை அதில் பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது கர்வா சௌத் பண்டிகையை கொண்டாடிய அழகிய தருணங்களில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் காஜல். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்..

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்