முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்

நாட்டில் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு காண்பதற்கு சுற்றுச்சூழல் அமைச்சு பொது மக்களுக்காக வட்ஸ்அப்(Whatsapp) இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

பொதுமக்கள் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சரிடம் நேரடியாகக் கொண்டு சென்று அந்தப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு சுற்றுச்சூழல் அமைச்சு இந்தப் புதிய வட்ஸ்அப் இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

வட்ஸ்அப் இலக்கம்

அதன்படி, சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து 076 6412029 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு குறுஞ்செய்தி மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.

சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம் | Whatsapp Number Introduced For Environmental Issue

இந்த சேவை திங்கள் முதல் வெள்ளி வரை வாரத்தில் 5 நாட்கள் காலை 7.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த செயல்முறை இன்று (14) முதல் செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்