முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

VJ பிரியங்காவின் கணவர் வசி.. என்ன வேலை செய்கிறார்? காதல் வந்தது எப்படி.. முழு விவரம் இதோ

விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்காவின் திருமணம் இன்று நடைபெற்று இருக்கிறது. வசி என்பவரை தான் கரம்பிடித்து இருக்கிறார்.

பிரியங்காவுக்கு மிக நெருக்கமானவர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்துகொண்டு இருக்கின்றனர்.

VJ பிரியங்காவின் கணவர் வசி.. என்ன வேலை செய்கிறார்? காதல் வந்தது எப்படி.. முழு விவரம் இதோ | Who Is Vasi Sachi Priyanka Deshpande Husband

யார் இந்த வசி?

பிரியங்காவின் கணவர் வசி யார் என்ற கேள்வி எல்லோரது மனதிலும் இருக்கும். அவர் ஒரு பிரபல DJ. சொந்தமாக ஒரு ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

பிரபல கிளப், discotheque போன்றவை மட்டுமின்றி பல பெரிய திருமண நிகழ்ச்சிகளுக்கு அவர் DJவாக இருந்திருக்கிறார்.

ஒரு நிகழ்ச்சியில் தான் பிரியங்கா மற்றும் வசி இருவரும் சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். அதன் பின் அவர்களுக்குள் காதல் வர தற்போது திருமணம் செய்து கொண்டிருக்கின்றனர்.
 
GalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்