முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இராணுவ சிப்பாய் ஒருவர் கைது: விசாரணையில் வெளியான தகவல்

வத்தேகம – மீகம்மனவத்தை பகுதியில் வசிக்கும் தனது மனைவி மற்றும் குழந்தையை தீயினால் எரித்த சம்பவம் தொடர்பில் பல்லேகல இராணுவ முகாமின் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் மீகம்மனவத்தை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த 24 வயதுடைய மனைவியும் அவரது ஒன்றரை வயது குழந்தையும் காயமடைந்துள்ளதாக வத்தேகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு கிடைத்த தகவலின்படி, 39 வயதான கணவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராணுவ சிப்பாய் ஒருவர் கைது: விசாரணையில் வெளியான தகவல் | Wife And Child Burnt Incident One Arrested

பொலிஸார் விசாரணை

இதன்போது காயமடைந்த பெண்ணும் குழந்தையும் சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்