முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

27 வருடங்களாக அதேநிலையில் இலங்கையின் பொருளாதார தரம்.. உலக வங்கி வெளியிட்ட தகவல்!

2025ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் உலக நாடுகளின் பொருளாதார தரவரிசையை உலக வங்கி வெளியிட்டுள்ளது.

அதன்படி, இலங்கை 27 வருடங்களாக தொடர்ந்து குறைந்த நடுத்தர வருமான நாடு என்ற பொருளாதார நிலையையே கொண்டுள்ளது. 

குறைந்த – நடுத்தர வருமானம்

1998ஆம் ஆண்டு இலங்கை குறைந்த வருமானம் பெரும் என்ற நாடு என்ற நிலையில் இருந்து இந்த வகைக்கு மேம்படுத்தப்பட்டது.

27 வருடங்களாக அதேநிலையில் இலங்கையின் பொருளாதார தரம்.. உலக வங்கி வெளியிட்ட தகவல்! | World Bank Group Country Classification Income

மேலும், 1987 மற்றும் 2025ஆம் ஆண்டுகளுக்கு இடையில் முழு தெற்காசிய பிராந்தியமும் குறைந்த – நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இணைந்தது.

இவ்வாறு வகைப்படுத்தப்பட்ட வருமான நிலைகளும் இந்த ஆண்டு சற்று குறைக்கப்பட்டுள்ளன என்று புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. 

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்