முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நீக்கப்பட்ட யுவன்.. சர்தார் 2 புது இசையமைப்பாளர் இவர்தான்

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் சர்தார் 2. இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

முதல் பாகத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த நிலையில், சர்தார் 2க்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகி இருந்தார்.

நீக்கப்பட்ட யுவன்.. சர்தார் 2 புது இசையமைப்பாளர் இவர்தான் | Yuvan Shankar Raja Out Of Sardar 2 Sam Cs Replacess

மாற்றம்

இந்நிலையில் யுவன் நீக்கப்பட்டு சாம் சி.எஸ் புது இசையமைப்பாளாராக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இது சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாகி இருக்கிறது.

கைதி படத்திற்கு பிறகு கார்த்திக்கு சாம் சி.எஸ் இசையமைக்க போகிறார் என்பதும் எதிர்பார்ப்பை அதிகரித்து இருக்கிறது. 

நீக்கப்பட்ட யுவன்.. சர்தார் 2 புது இசையமைப்பாளர் இவர்தான் | Yuvan Shankar Raja Out Of Sardar 2 Sam Cs Replaces

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்