முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் கெட்டி மேளம் தொடரின் நேரம் வெளியானது… இதோ

ஜீ தமிழ்

அடடா, சின்னத்திரை ரசிகர்கள் குழம்பும் அளவிற்கு ஏகப்பட்ட விஷயங்கள் நடக்கிறது.

புதுப்புது ரியாலிட்டி ஷோக்கள், புத்தம் புதிய தொடர்கள் என சன், விஜய், ஜீ தமிழ் என முன்னணி தொலைக்காட்சிகளில் ஏகப்பட்ட தொடர்கள் கறமிறங்குகிறது.

அந்த தொடர்கள், எப்போது, என்ன நேரத்தில் ஒளிபரப்பாகிறது என்பதை நியாபகம் வைத்துக்கொள்ளவே ரசிகர்கள் குழம்புகிறார்கள்.

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் கெட்டி மேளம் தொடரின் நேரம் வெளியானது... இதோ | Zee Tamizh Getti Melam Serial Time Change

அந்த அளவிற்கு இந்த புது வருடம் தொடங்கியதில் இருந்து புதிய சீரியல்களின் தகவல்கள் தான்.

கெட்டி மேளம்

தற்போது ஜீ தமிழில் களமிறங்கும் புது தொடர்களில் ஒன்று தான் கெட்டி மேளம்.

குடும்பங்கள் கொண்டாடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த தொடர் வரும் ஜனவரி 20 முதல் 1 மணி நேரம் ஒளிபரப்பாக உள்ளதாம். மாலை 7.30 மணிக்கு தொடங்கி 8.30 மணி வரை ஒளிபரப்பாகிறதாம். 

View this post on Instagram

A post shared by TSE ❤ (@tamil_serials_exclusive)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்