முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிரதேச சபையின் தவிசாளர் மீது தாக்குதல்!

நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளர் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு உள்ளார் என நோர்வூட் பொலிசார் தெரிவித்தனர்.

தாக்குதலுக்கு உள்ளான நிலையில் நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளர் நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

பொகவன பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளர் தாக்கியதன் காரணமாக நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

புகார் பதிவு செய்த பின்னர் அந்த இளைஞர் கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் எனவும் நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

Source: https://samugammedia.com/attack-on-the-pradeshiya-sabha-chairman-1782393313

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்