முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விவாத போட்டியில் கிண்ணியா நகர சபை முதலிடம்

உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன்று(04) மட்டக்களப்பு மா நகரசபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற உளூராட்சி மன்றக்களுக்கிடையிலான விவாதப் போட்டியில் காத்தான்குடி நகரசபையும் கிண்ணியா நகர சபையும் மோதிக் கொண்டன.

இப்போட்டியில் கிண்ணியா நகரசபை 295 புள்ளிகளைப்பெற்று வெற்றியை தனதாக்கிக் கொண்டுள்ளது என்கின்ற நற் செய்தியை மகிழ்ச்சியுடன்  தெரிவித்துக் கொள்கிறோம். 

கிண்ணியா நகர சபை தவிசாளர் எம்.எம்.மஹ்தி அவர்களின் தலைமையில் பங்குபற்றிய இப் போட்டியில் பிரதி தவிசாளர் கௌரவ எம்.எஸ்.ஏ. அஸீஸ் , கௌரவ உறுப்பினர்களான ஏ.எம்.இம்ரான், எம்.எம். ரஷாட் முகமட் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.

Source: https://samugammedia.com/first-place-in-the-debate-competition-kinnia-urban-council-1780587430

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்