இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு முதுகெலும்புள்ள ஒரு தலைமை இல்லை என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சமூகத்தினர் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சமூகத்தினரால் நேற்று (17.09.2024) நடாத்தப்பட்ட ஊடக சந்திப்பிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் தெரிவிக்கையில்,
“தமிழரசுக் கட்சியின் தலைவர், யாருக்கு ஆதரவளிப்பது எனத் தெரியாமல் பல்வேறு வேட்பாளர்களின் பிரசாரங்களிலும் மாறி மாறி கலந்துக் கொள்கின்றார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சி கூறினால் தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள் என கட்சி நினைத்துக் கொண்டிருக்கின்றது.
ஆனால், தமிழ் மக்களை அவர்கள் பிளவுபடுத்தி விட்டார்கள் என அவர்களுக்கு தெரியவில்லை” என கூறியுள்ளனர்.
மேலும் குறிப்பிடுகையில்,