முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இராணுவத்திற்கு காடுகளில் முகாம் – மேச்சல் தரைக்கு அனுமதி இல்லை: மக்கள் விசனம்!

வவுனியாவில் பெரும்காடுகளில் ஏக்கர் கணக்கான காணிகளில் இராணுவம் முகாம் அமைத்துள்ளதாகவும் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரைஅமைப்பதில் மாத்திரம்
திணைக்களங்கள் அக்கறையில்லாமல் செயற்படுவதாக வவுனியா ஒருங்கிணைப்பு குழுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வவுனியா பிரதேச ஒருங்கினைப்பு குழு கூட்டம் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர்
உபாலி சமரசிங்க தலைமையில் நேற்று (28) இடம்பெற்றது.

இதன்போது, வவுனியாவில் மேய்ச்சல் தரை இல்லாமல் கால்நடை வளர்ப்பில் ஈடுபடுவோர்
பல்வேறு இடர்பாடுகளை எதிர்கொள்வதாக கவலை தெரிவித்துள்ளனர்.

பொருளாதார பங்களிப்பு

அத்துடன், மழைகாலங்களில் அதன்
நிலமை மேலும் மோசமடைவதாகவும் பால் உற்பத்தியும் வீழ்ச்சியடையும் நிலை
காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இராணுவத்திற்கு காடுகளில் முகாம் - மேச்சல் தரைக்கு அனுமதி இல்லை: மக்கள் விசனம்! | Grazing Lands Not Allowed People S Accusation

இராணுவம் பெரும் காடுகளில் பல ஏக்கர்கணக்கான காணிகளை பிடித்து முகாம்
அமைத்துள்ள நிலையில், நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் கால்நடைகளுக்கு
மேய்ச்சல் தரை வழங்குவதில் அதிகாரிகள் பின்னடிப்பதாக பொதுமக்கள் குற்றம்
சுமத்தியுள்ளனர்.

அதனை தொடர்ந்து, குளத்தின் அலை கரைப்பகுதிகளில் மேச்சல் தரை அமைப்பது தொடர்பாக ஆராயுமாறும் அரச
காணிகளை அடாத்தாக பிடித்து வைத்திருக்கும் நபர்களிடம் இருந்து அந்த காணிகளை
பறித்து மேச்சல் தரை அமைப்பது தொடர்பாக பரிசீலிக்க முடியும் என நாடாளுமன்ற
உறுப்பினர் செ.திலகநாதன் இதன்போது தெரிவித்திருந்தார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்