முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கனடா – டொராண்டோவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி: பலர் காயம்

கனடாவின் (Canada) டொராண்டோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் இரவு 8:40 மணியளவில், யார்க்டேல் அங்காடிக்கு தெற்கே உள்ள ஃப்ளெமிங்டன் (Flemington) வீதிக்கருகில் இடம்பெற்றுள்ளது.

சம்பவ இடத்திலேயே 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் நான்கு ஆண்கள் மற்றும் ஒரு பெண் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் கனேடிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

https://www.youtube.com/embed/UP5qrS8jgMI

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்