அஜித் ரசிகர்கள் எல்லோரும் பொங்கலுக்கு விடாமுயற்சி படத்தை பார்க்க ஆர்வத்துடன் காத்திருந்தனர். ஆனால் அது தள்ளிப்போனதாக நேற்று தயாரிப்பாளர் அறிவித்தது அவர்களுக்கு ஷாக் கொடுத்தது.
பெரிய படமான விடாமுயற்சி விலகியதால் தற்போது பொங்கல் ரேஸில் பல புதிய சின்ன பட்ஜெட் படங்கள் நுழைந்து இருக்கின்றன.
10 படங்கள்
வரும் பொங்கலுக்கு மட்டும் தமிழில் சுமார் 10 படங்கள் ரிலீஸ் ஆக இருக்கின்றன. அருண் விஜய்யின் வணங்கான் தொடங்கி மிர்ச்சி சிவாவின் சுமோ வரை மொத்த லிஸ்ட் இதோ.
- வணங்கான் – அருண் விஜய் படம்
- காதலிக்க நேரமில்லை – ஜெயம் ரவி
- கேம் சேஞ்சர் – ஷங்கர் இயக்கிய படம், தமிழ் டப்பிங்கில் ரிலீஸ் ஆகிறது.
- படை தலைவன் – விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன்
- 10 ஹவர்ஸ் – சிபிராஜ்
- மோ – மிர்ச்சி சிவா படம்
- மெட்ராஸ்காரன் – ஷேன் நிகாம்,கலையரசன் நடித்துள்ள படம்
- தருணம் – கிஷன் தாஸ், ஸ்மிருதி வெங்கட் நடித்துள்ள படம்.
- 2கே லவ் ஸ்டோரி