முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்த புகைப்படத்தில் இருப்பது யார் தெரியுமா? 1000 கோடி ரூபாய் வசூலை அள்ளிய இயக்குநர்

இயக்குநரின் புகைப்படம்

இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த தமிழ் சினிமா இயக்குநரின் சிறு வயது புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. குறும் படம் இயக்கி, அதன்மூலம் படங்களை இயக்கும் வாய்ப்பை பெற்றவர் இவர்.

இந்த புகைப்படத்தில் இருப்பது யார் தெரியுமா? 1000 கோடி ரூபாய் வசூலை அள்ளிய இயக்குநர் | 1000 Crore Box Office Director Childhood Photo

பின் லோ பட்ஜெட் படத்தின் மூலம் அறிமுகமான இந்த இயக்குநர், அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து ரூ. 200 கோடிக்கும் மேல் பட்ஜெட் படங்களை இயக்க துவங்கினார். மேலும் இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த இரண்டு திரைப்படங்களும் வசூலில் மாபெரும் சாதனை படைத்தது.

இவர் தான்

இரண்டு படங்களின் வசூலையும் சேர்ந்தால் ரூ. 1000 கோடிக்கும் மேல் இருக்கும். அது வேறு எந்த படங்களும் இல்லை கமலின் விக்ரம் மற்றும் தளபதி விஜய்யின் லியோ தான். இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவனும் வேறு யாருமில்லை தமிழ் சினிமாவில் தோல்வியே காணாத இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தான்.

கேஜிஎப், புஷ்பா படங்களை தட்டி தூக்கப்போகும் மோகன்லாலின் 'L2: எம்புரான்'.. ட்ரைலர் இதோ

கேஜிஎப், புஷ்பா படங்களை தட்டி தூக்கப்போகும் மோகன்லாலின் ‘L2: எம்புரான்’.. ட்ரைலர் இதோ

ஆம், மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என இதுவரை வெற்றி படங்களை மட்டுமே கொடுத்து வரும் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் சிறு வயது புகைப்படம் தான் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தில் இருப்பது யார் தெரியுமா? 1000 கோடி ரூபாய் வசூலை அள்ளிய இயக்குநர் | 1000 Crore Box Office Director Childhood Photo

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது கூலி திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் மூலம் முதல் முறையாக ரஜினிகாந்துடன் இணைந்து லோகேஷ் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்