முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தேர்தலுக்கு தயாராகியுள்ள 122 சுயேட்சை குழுக்கள்

Courtesy: Sivaa Mayuri

எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்காக மொத்தம் 122 சுயேட்சைக் குழுக்கள், இன்றுவரை, தங்களது வைப்புத் தொகையை செலுத்தியுள்ளதாக இலங்கை தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.

கடந்த செப்டெம்பர் 25 முதல் இந்த வைப்பு தொகைகள் செலுத்தப்பட்டுள்ளன. 

வேட்பு மனுக்கள்

இதன்படி,  மட்டக்களப்பில் 15, யாழ்ப்பாணத்தில் 15, திகாமடுல்லயில் 11, திருகோணமலையில் 12 மற்றும் கொழும்பில் 12  என்ற எண்ணிக்கையிலும், ஏனைய மாவட்டங்களில், இவற்றுக்கு குறைவான எண்ணிக்கையிலும் சுயேட்சை குழுக்கள், தமது வைப்புத்தொகையை செலுத்தியுள்ளன.

தேர்தலுக்கு தயாராகியுள்ள 122 சுயேட்சை குழுக்கள் | 122 Independant Parties Got Ready For Election

அதேவேளை, நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஒக்டோபர் 11ஆம் திகதிவரை ஏற்று கொள்ளப்படவுள்ளன. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்