முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கடிதம் எழுதி வைத்துவிட்டு தலைமறைவாகிய14 வயது சிறுமி!

களுத்துறை பகுதியில்14 வயது சிறுமி ஒருவர் துறவறத்துக்கு செல்வதாக கூறி கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு தலைமறைவாகிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

பேருவளை, வளதாறை, தசகம பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட சிறுமி ஒருவரே இதன்போது காணாமல் போயுள்ளார்.

ரணில் இல்லையேல் மீண்டும் வரிசை யுகம்: வஜிர அபேவர்தன எச்சரிக்கை

மேலதிக விசாரணைகள்

இச்சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாயார்  பேருவளை காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதையடுத்தே சம்பவம் தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடிதம் எழுதி வைத்துவிட்டு தலைமறைவாகிய14 வயது சிறுமி! | 14 Year Old Girl Left Home After Writing A Letter

குறித்த சிறுமி கடந்த (25)ஆம் திகதி மாலை 4.00 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறியதாக அவரது தாய் தெரிவித்தார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் பேருவளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நற்செய்தி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்