முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மட்டக்களப்பில் சிறுமியை பாலியல் சீண்டல் செய்த குற்றச்சாட்டில் சிறுவன் கைது!

மட்டக்களப்பில் சிறுமி ஒருவரை தவறான நடத்தைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் சிறுவன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம்(16) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேற்குறித்த பகுதியில் சம்பவ தினமான இன்று அதிகாலை குறித்த
சிறுமி அறையில் இருந்து காணாமல் போயுள்ளார்.

மேலதிக விசாரணை

இந்தநிலையில் அவரை தேடிய போது வீதியில் இளைஞன் ஒருவருடன் இருப்பதை கண்டு இருவரையும் பிடித்து பொலிஸாரிடம்
ஒப்படைத்தனர்.

மட்டக்களப்பில் சிறுமியை பாலியல் சீண்டல் செய்த குற்றச்சாட்டில் சிறுவன் கைது! | 17 Year Old Boy Arrested For Sexually Abusing Girl

இதனையடுத்து சிறுமியை பாலியல் சீண்டல் செய்த குற்றச்சாட்டில் 17 வயது
சிறுவனை கைது செய்ததுடன் குறித்த சிறுமியை வைத்திய பரிசோதனைக்காக
வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

 இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸ் பெண்கள் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்