முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

19 ஆண்டுகளை கடந்த அஜித்தின் ‘வரலாறு’.. பாக்ஸ் ஆபிஸ் விவரம்

வரலாறு

அஜித்தின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான திரைப்படங்களில் ஒன்று வரலாறு. இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் உருவான இப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.

19 ஆண்டுகளை கடந்த அஜித்தின்

இப்படத்தில் மூன்று கதாபாத்திரத்தில் நடித்து நம்மை வியப்பில் ஆழ்த்தியிருப்பார் அஜித். இவருடன் இணைந்து அசின், கனிகா, மன்சூர் அலிகான், ரமேஷ் கண்ணா ஆகியோர் நடித்திருந்தனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க நடிகை நிரோஷா வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

வசூல் 

இன்றுடன் வரலாறு திரைப்படம் வெளிவந்து 19 ஆண்டுகள் ஆகிவிட்டது. 2006ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் தற்போது 19 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில், இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.

19 ஆண்டுகளை கடந்த அஜித்தின்

இந்த நிலையில், வரலாறு திரைப்படத்தின் மொத்த வசூல் குறித்து விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, வரலாறு படத்தின் மொத்த வசூல் ரூ. 50 கோடி ஆகும். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்