முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தேர்தல் சட்டத்தை மீறிய தமிழ் கட்சியின் ஆதரவாளர்கள் இருவர் கைது

மட்டக்களப்பு (Batticaloa) – ஆரையம்பதி பகுதியில் தேர்தல் சட்டத்தை மீறி பிரச்சாரச் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த இரண்டு ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம் (30.10.2024) ஆரையம்பதி பிரதான வீதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காத்தான்குடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளரின் தேர்தல் பிரச்சாரச் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த அந்தக் கட்சியின் ஆதரவாளர்களே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் சட்டம்

தேர்தல் சட்டத்தை மீறி ஆரையம்பதி பிரதான வீதியிலுள்ள சுவர்களில் இன்று இருவரும் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தல் சட்டத்தை மீறிய தமிழ் கட்சியின் ஆதரவாளர்கள் இருவர் கைது | 2 Arrested For Pasting Election Posters In Batti

இதனையடுத்து ,கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட சுவரொட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் ,குறித்த நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடிப் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்