முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கொழும்பில் விபத்தில் சிக்கிய மனோ கணேசனின் ஆதரவாளர்கள்

கொழும்பில் (Colombo) பிரசார பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனின் (Mano Ganesan) வாகன சாரதி மற்றும் தற்போதைய தனிப்பட்ட பாதுகாவலர் இருவர் மீதும் பாரந்தூக்கி ஒன்று மோதியதில் விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

குறித்த விபத்து சம்பவம் நேற்று (30.10.2024) இரவு இடம்பெற்றுள்ளது.

இதன்போது விபத்துக்கு உள்ளான இருவரும் தற்போது கொழும்பு ஆதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை

இந்நிலையில் விபத்து தொடர்பில் சம்பவ இடத்துக்கு சென்ற மட்டக்குளிய காவல்நிலைய நிலைய போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் உடனடியாக பாரந்தூக்கியின் சாரதியை கைது செய்துள்ளனர்.

கொழும்பில் விபத்தில் சிக்கிய மனோ கணேசனின் ஆதரவாளர்கள் | Weightlifter Hit Mano Ganesan

மேலும், சாரதி பணிபுரியும் தனியார் நிறுவனத்தின் உரிமையாளரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர், மனோ கணேசனும் அவர் சக கொழும்பு மாவட்ட வேட்பாளர், லோஷனும் ஆதரவாளர்களுடன் வீடு வீடாக சென்று துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்து பிரசாரம் செய்து கொண்டிருந்த போதே விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டகுளிய காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்