முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

2 ஆண்டுகளை கடந்த சிவகார்த்திகேயனின் மாவீரன் படம்.. மொத்த வசூல் விவரம் இதோ

சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அமரன் திரைப்படம் உலகளவில் ரூ. 340 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

2 ஆண்டுகளை கடந்த சிவகார்த்திகேயனின் மாவீரன் படம்.. மொத்த வசூல் விவரம் இதோ | 2 Years Of Maaveeran Movie Box Office

இதை தொடர்ந்து மதராஸி மற்றும் பராசக்தி ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகிறது. இதில் மதராஸி திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி வெளிவரும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம்

மாவீரன்

சிவகார்த்திகேயனின் திரை வாழக்கையில் மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்று மாவீரன். இப்படத்தை இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கியிருந்தார்.

2 ஆண்டுகளை கடந்த சிவகார்த்திகேயனின் மாவீரன் படம்.. மொத்த வசூல் விவரம் இதோ | 2 Years Of Maaveeran Movie Box Office

இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அதிதி ஷங்கர், சரிதா, மோனிஷா, யோகி பாபு, மிஸ்கின் என பலரும் நடித்திருந்தனர். மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்த இப்படம் கடந்த 2023ம் ஆண்டு ஜூலை 14ம் தேதி ரிலீஸானது. மாவீரன் திரைப்படம் இன்றுடன் வெளிவந்து 2 ஆண்டுகள் ஆகியுள்ளது.

2 ஆண்டுகளை கடந்த சிவகார்த்திகேயனின் மாவீரன் படம்.. மொத்த வசூல் விவரம் இதோ | 2 Years Of Maaveeran Movie Box Office

இந்த நிலையில், இப்படத்தின் மொத்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 2 ஆண்டுகளை கடந்திருக்கும் மாவீரன் படம் உலகளவில் ரூ. 89 கோடி வசூல் செய்துள்ளது. இதுவே இப்படத்தின் வசூல் விவரமாகும்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்