முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

2003 – ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ

2003 – ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள் என்னென்ன என்பதை குறித்து கீழே காணலாம்.

சாமி:

ஹரி இயக்கத்தில் விக்ரம் ஹீரோவாக நடித்து கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான படம் சாமி. இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து திரிஷா, கோட்டா ஸ்ரீனிவாச ராவ், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றிபெற்று விக்ரம் திரைவாழ்க்கையில் ப்ளாக் பஸ்டர் படமாக அமைந்தது.

2003 - ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ | 2003 Best Tamil Movies

காக்க காக்க:

கவுதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்று தான் காக்க காக்க. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை ஜோதிகா நடித்திருப்பார்.

இப்படத்திற்கு ஹரிஷ் ஜெயராஜ் அமைத்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. தற்போது இப்படத்தின் பாடல்களை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

2003 - ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ | 2003 Best Tamil Movies

வெளிவந்தது விஜய் ஆண்டனியின் 25-வது படத்தின் டைட்டில்.. வெறித்தனமான பர்ஸ்ட் லுக்

அன்பே சிவம்:

உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அன்பே சிவம். இப்படத்தில் நடிகை கிரண், நடிகர் நாசர், உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் வித்யாசாகரின் இசையில் உருவான இப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இன்று வரை யாராலும் மறக்க முடியாத ஒன்று.

2003 - ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ | 2003 Best Tamil Movies

பிதாமகன்:

பாலா இயக்கத்தில் 2003ம் ஆண்டு சூர்யா, விக்ரம், லைலா, சங்கீதா, கருணாஸ், மனோபாலா, கஞ்சா கருப்பு என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் பிதாமகன். காமெடி, எமோஷ்னல், காதல் என அனைத்தும் கலந்த கலவையாக இந்த படம் அமைந்திருக்கும். இப்படம் நடிகர் சூர்யாவிற்கு மிகப்பெரிய பெயரை ஏற்படுத்தி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

2003 - ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ | 2003 Best Tamil Movies

திருமலை:

நடிகர் விஜய்யின் திரையுலகில் மிகப்பெரிய வெற்றியை தேடி தந்த திரைப்படம் திருமலை. கே.பாலச்சந்தர் தயாரிப்பில் ரமணா இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் 2003ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த படம் திருமலை. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிகை ஜோதிகா, நடிகர் விவேக், ரகுவரன், கௌசல்யா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

2003 - ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ | 2003 Best Tamil Movies

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்