முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

2016 – ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ

2016 – ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள் என்னென்ன என்பதை குறித்து கீழே காணலாம்.

தெறி:

அட்லீ இயக்கத்தில் முதன் முறையாக தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான தளபதி விஜய் நடித்து வெளியான திரைப்படம் தெறி. இப்படத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து சமந்தா, ஏமி ஜாக்சன், நைனிகா இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

இப்படம் வெளிவந்து பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது. படம் மட்டுமின்றி தெறி படத்தில் ஜி. வி. பிரகாஷ்குமார் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் ஹிட்டானது. அதிலும் குறிப்பாக ஹீனா மீனா டிக்கா மற்றும் என் ஜீவன் ஆகிய பாடல்கள் இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது.

2016 - ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ | 2016 Best Tamil Movies

தர்மதுரை:

விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான படம் தர்மதுரை. சீனு ராமசாமி இயக்கி இருந்த இப்படத்தை, தனது ஸ்டூடியோ 9 நிறுவனம் சார்பில் ஆர்.கே.சுரேஷ் தயாரித்திருந்தார். இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

2016 - ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ | 2016 Best Tamil Movies

தனுஷ் நடிக்கப்போகும் அடுத்த படத்தின் மாஸ் அப்டேட்.. இயக்குநர் இவரா

பிச்சைக்காரன்:

விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016ம் ஆண்டு வெளியான திரைப்படம் பிச்சைக்காரன். சசி இயக்கத்தில் குறைந்த பட்ஜெட்டில் தயாரான இப்படம் நல்ல வசூலை படைத்தது.

படத்தில் வரும் எமோஷனல் கதைக்களத்தில் மூழ்கிய ரசிகர்கள் படத்திற்கு அமோக வெற்றியை தேடிக் கொடுத்தனர். தமிழில் இப்படம் மாஸ் வெற்றியடைய தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு ரிலீஸ் ஆனது.

2016 - ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ | 2016 Best Tamil Movies

ரெமோ:

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான திரைப்படம் தான் ரெமோ. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் பெண் வேடம் போட்டு நடித்திருப்பார். இதில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருப்பார், இந்த ஜோடி ரசிகர்களால் அதிகம் வரவேற்கப்பட்டது.

2016 - ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ | 2016 Best Tamil Movies

24:

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் விக்ரம் குமார் இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 24. முதல்முறையாக Sci-Fi திரைப்படத்தில் சூர்யா நடிப்பில் வெளியான இப்படம் சிறந்த விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைத்தது.

இரட்டை வேடங்களில் சூர்யா ஹீரோ மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் அசத்தியிருப்பார், குறிப்பாக சூர்யாவின் அத்ர்யா கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.  

2016 - ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ | 2016 Best Tamil Movies

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்