முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

2018 – ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ

2018 – ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள் என்னென்ன என்பதை குறித்து கீழே காணலாம்.

வடசென்னை:

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் வடசென்னை. தனுஷ் தயாரித்து நடித்த இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இப்படத்தில் தனுஷுடன் இணைந்து ஆண்ட்ரியா, அமீர், சமுத்திரக்கனி, கிஷோர், ஐஸ்வர்யா ராஜேஷ், டேனியல் பாலாஜி என பலரும் நடித்திருந்தனர்.

2018 - ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ | 2018 Best Tamil Movies

விஜய் இல்லை.. அஜித்துக்கு முன் பத்ம பூஷன் விருதை பெற்ற முன்னணி நடிகர்கள் யார் தெரியுமா?

பரியேறும் பெருமாள்:

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் கதிர் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பரியேறும் பெருமாள். இந்த படத்தில் கதிர் மற்றும் கயல் ஆனந்தி ஆகியோர் நடித்து இருந்தனர். இப்படம் மிக சிறந்த விமர்சனங்களை பெற்று தமிழ் சினிமாவில் சிறந்த படைப்புகளில் ஒன்றாக விளங்குகிறது.

2018 - ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ | 2018 Best Tamil Movies

96:

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா இருவரும் முதல் முறையாக இணைந்து நடித்து கடந்த
2018 – ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் 96. இப்படத்தை அறிமுக இயக்குனரான பிரேம் குமார் இயக்கியிருந்தார். காதலை மையமாக வைத்து வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.

2018 - ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ | 2018 Best Tamil Movies

காலா:

பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் காலா. இப்படத்தை நடிகர் தனுஷ் தயாரித்திருந்தார். மேலும் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க ரஜினியுடன் இணைந்து நானா படேகர், ஹுமா குரேஷி, ஈஸ்வரி ராவ், மணிகண்டன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

2018 - ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ | 2018 Best Tamil Movies

ராட்சசன்:

ராம்குமார் இயக்கத்தில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான திரைப்படம் ராட்சசன். விஷ்ணு விஷாலுடன் அமலா பால், சரவணன் என நிறைய பேர் இப்படத்தில் நடித்திருந்தார்கள். கிரைம் த்ரில்லர் கதைக்களத்தை கொண்டு தயாரான இந்த திரைப்படம் சமூகத்தில் நடக்கும் முக்கியமான விஷயத்தை பற்றி பேசி மாபெரும் வெற்றி பெற்றது. 

2018 - ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ | 2018 Best Tamil Movies

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்