முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முழுமையான முடிவுகள் – காலி மாவட்டத்தில் ஏழு ஆசனங்களை கைப்பற்றிய அநுர தரப்பு

காலி மாவட்டத்திற்கான மொத்த தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 406,428 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

அம்மாவட்டத்தில் மொத்தம் 7 ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி வெற்றிக்கொண்டுள்ளது.

மேலும், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 93,486 வாக்குகளை காலி மாவட்டத்தில் பெற்றுக் கொண்டுள்ளதுடன், 1 ஆசனத்தினை வெற்றிகொண்டுள்ளனர்.

இதேவேளை, ஸ்ரீ லங்காக பொதுஜன பெரமுன கட்சியினர் 31,201 வாக்குகளை காலி மாவட்டத்தில் பெற்றுக் கொண்டுள்ளதுடன் 1 ஆசனத்தினை வெற்றிகொண்டுள்ளனர்.

அத்துடன், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி கட்சி 30,453 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளதுடன் எவ்வித ஆசனங்களையும் வெற்றிகொள்ளவில்லை.

sri lanka parliament election 2024 galle district final result

இந்த மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 903,163 ஆகும்.

அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை, 620,165.

செல்லுபடியாகும் வாக்குகளின் எண்ணிக்கை 597,091

நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 23,074 ஆகும்.   

இதேவேளை, கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது காலி மாவட்டத்தில், அதிகூடிய வாக்குகள் மற்றும் ஆசனங்களை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி பெற்றுக் கொண்டிருந்தது.

இதன்படி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 430,334
வாக்குளையும் 7 ஆசனங்களையும் காலி மாவட்டத்தில் வெற்றிகொண்டது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் காலி மாவட்டத்தில் 115,456 வாக்குகளை பெற்றுக் கொண்டதுடன், 2 ஆசனங்களை வெற்றிகொண்டுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தி கட்சியினர் காலி மாவட்டத்தில் 29,963 வாக்குகளைப் பெற்றுக்கொண்டதுடன், ஆசனங்கள் எதனையும் பெற்றுக்கொள்ளவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சி, காலி மாவட்டத்தில் 18,968 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் எவ்வித ஆசனங்களையும் பெற்றுக் கொள்ளவில்லை.    

காலி மாவட்டத்தின் கரந்தெணிய  தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் காலி மாவட்டத்தின் கரந்தெணிய தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 35,787 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி, 6,649  வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 2,258 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி 2,125 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

காலி மாவட்டத்தின் ஹினிதும தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் காலி மாவட்டத்தின் ஹினிதும தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 40,170 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி, 15,498  வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 3,320 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி 3,044 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

காலி – எல்பிட்டிய தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் காலி மாவட்டத்தின் எல்பிட்டிய தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 39,475 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி, 9326  வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 3163 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.    

புதிய ஜனநாயக முன்னணி கட்சி 2243 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

காலி மாவட்டம் –  பத்தேகம தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் காலி மாவட்டத்தின் பத்தேகம தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 41,294 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி, 12,413  வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி 3,967 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 3,558 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

காலி – ரத்கம

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் காலி மாவட்டத்தின் ரத்கம தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 33,113 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி, 7,083 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 3,408 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி 2,751 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.      

sri lanka parliament election 2024 galle district result

காலி – ஹபராதுவ

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் காலி மாவட்டத்தின் ஹபராதுவ தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 38,080 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி, 7,964 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 3,217 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி 2,116 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.    

sri lanka parliament election 2024 galle live result

காலி – அம்பலாங்கொடை

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் காலி மாவட்டத்தின் அம்பலாங்கொடை  தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 3,6196 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி, 7,536 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 3,075 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.    

புதிய ஜனநாயக முன்னணி கட்சி 2,047 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.  

sri lanka parliament election 2024 galle district result

காலி – அக்மீமன

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் காலி மாவட்டத்தின் அக்மீமன தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 48,629 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி, 8,496 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி 5,008 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 4,153 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.  

sri lanka parliament election 2024 galle district result

காலி – பலப்பிட்டிய

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் காலி மாவட்டத்தின் பலப்பிட்டிய தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர்  21,681 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி, 5,588 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி 1,471 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 1,318 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.  

sri lanka parliament election 2024 galle district result

காலி – காலி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் காலி மாவட்டத்தின்  காலி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 39,707வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி, 9,410 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.     

புதிய ஜனநாயக முன்னணி கட்சி 3,741வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 1,885 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.  

sri lanka parliament election 2024 galle district galle live result

தபால் மூல வாக்கு

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் காலி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 32,296 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி 1,964 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர். 

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி,  3,523 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர். 

sri lanka parliament election 2024 galle district galle live result

sri lanka parliament election 2024 galle district galle live result

 

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.