முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜனாதிபதி செயலக வாகனங்கள் ஏலத்தில் விற்பனை

ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 14 சொகுசு வாகனங்கள், 6 பழைய வாகனங்கள் மற்றும் வாகன உதிரிப்பாகங்கள் ஆகியன ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன.

அரச செலவுகளை குறைக்கும் மற்றும் நிதி பாதுகாப்பை ஊக்குவிக்கும் நோக்கில், இந்த வாகனங்களை விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டது.

மற்ற வாகனங்களுக்கான ஏலம் விரைவில் 

ஏலத்தில் விற்பனையாகிய வாகனங்கள்
விற்பனையாகிய வாகனங்கள்:

ஜனாதிபதி செயலக வாகனங்கள் ஏலத்தில் விற்பனை | 22 Vechicles Sold Pmd 

• 9 டிஃபெண்டர் ஜீப் ரகங்கள்
• 1 வோல்வோ ஜீப்
• 1 கிரைஸ்லர் மோட்டார் கார்
• 1 மகேந்திரா போலேரோ • 1 ரோசா பஸ்
• 1 டிஸ்கவரி • 1 டொயோட்டா மோட்டார் கார்

இதேவேளை, ஏலத்தில் விற்பனை செய்யப்படாத மற்ற வாகனங்களுக்கான ஏலம் விரைவில் நடத்தப்படும்.

இவை ஜனாதிபதி செயலக அதிகாரிகள் பயன்படுத்திய வாகனங்கள் அல்ல, மாறாக முன்னாள் ஜனாதிபதி தனது பதவிக்காலத்தில் அமைச்சரவையின் 41(1) பிரிவின் கீழ் நியமித்த ஆலோசகர்கள் மற்றும் அதிகாரிகள் பயன்படுத்திய வாகனங்கள் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மொத்தம் 199 வர்த்தகர்கள் இந்த ஏலத்தில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்