முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

படு வெற்றியடைந்த 3 BHK படத்தின் OTT ரிலீஸ் எப்போது… வெளிவந்த தகவல்

3 BHK

தமிழ் சினிமாவில் இந்த வருடம் வெளியான நிறைய படங்கள் தரமான கதைக்களத்துடன் வெளியாக மக்கள் மாபெரும் வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.

அப்படி கடந்த ஜுலை 4ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 3 BHK. சரத்குமார், தேவயானி, சித்தார்த், மீதா ரகுநாத் உள்ளிட்டோர் நடிக்க, படத்துக்கு அம்ரித் ராம்நாத் இசையமைத்திருந்தார்.

சாந்தி டாக்கீஸ் தயாரித்த இந்த படம் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் வீடு வாங்கும் கனவில் இருக்க கடைசியில் வீடு வாங்கினார்களா இல்லையா என்பதே கதை.

படு வெற்றியடைந்த 3 BHK படத்தின் OTT ரிலீஸ் எப்போது... வெளிவந்த தகவல் | 3 Bhk Movie Ott Release Date Details

ஓடிடி ரிலீஸ்

8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் படங்களை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இப்படத்தை இயக்கியுள்ளார்.

படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பு பெற்று பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைக்க வரும் ஆகஸ்ட் 4ம் தேதி இப்படம் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்