Courtesy: Subramaniyam Thevanthan
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் கிராம அலுவலர் பிரிவின்
கட்டைக்காட்டு பகுதியில் நடந்த வாள்வெட்டு தாக்குதல் தொடர்பில் தம்பதி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடும்ப தகராறு
கடந்த 04ஆம் ஆண்டு குடும்பம் ஒன்றின்
மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தின்
பெயரில் இதுவரையில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்தவாரம்
ஒருவரும் நேற்றைய தினம், கணவன் மனைவி உள்ளடங்களாக மூன்று
சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.