முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

40 விபத்துகளை ஏற்படுத்திய நடிகை அனுஷ்காவின் அந்த புகைப்படம்.. அதிர்ச்சி சம்பவம்

அனுஷ்கா

ஒரு காலத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ராஜ்ஜியம் செய்த பிரபலம் நடிகை அனுஷ்கா ஷெட்டி.

திறமை, அழகு என அனைத்தும் பொருந்திய நடிகையாக வலம் வந்தவருக்கு பெரிய ரீச் கொடுத்த படம் அருந்ததி. அதன் பின், மிகவும் கவனிக்கப்படும் நடிகையாக இருந்த அனுஷ்கா பாகுபலி படத்தில் அவரது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் இடம் பெற்றார்.

ஆனால் இப்போது இவர் பெரிதாக படங்கள் நடிப்பது இல்லை. கிரிஷ் இயக்கத்தில் அனுஷ்கா நடித்திருந்த படம் வேதம் இந்த படம் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று. அந்தப் படத்தில் அனுஷ்கா விலைமாது கேரக்டரில் நடித்திருந்தார்.

40 விபத்துகளை ஏற்படுத்திய நடிகை அனுஷ்காவின் அந்த புகைப்படம்.. அதிர்ச்சி சம்பவம் | 40 Accident Due To Anushka Poster

பிக் பாஸ் பெண் போட்டியாளர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய ரயான்.. இணையத்தை கலக்கும் வீடியோ

40க்கும் மேற்பட்ட விபத்துகள்

இந்நிலையில், படத்தின் இயக்குநர் அப்போது நடைபெற்ற சம்பவம் குறித்து பகிர்ந்த விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதில், ”
வேதம் படத்தின் விளம்பரத்துக்காக அனுஷ்காவின் ஒரு கிளாமர் புகைப்படத்தை ஹைதராபாத்தில் இருக்கும் பஞ்சகுட்டாவில் வைத்தோம். அப்போது அந்த போஸ்டரை ஓட்டுநர்கள் ஆர்வத்தோடு பார்த்தார்கள்.

40 விபத்துகளை ஏற்படுத்திய நடிகை அனுஷ்காவின் அந்த புகைப்படம்.. அதிர்ச்சி சம்பவம் | 40 Accident Due To Anushka Poster

டிரைவர்கள் போஸ்டரைப் பார்ப்பதை நிறுத்த முடியாததால் 40க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்தன. போலீசார் அதை அகற்றுமாறு கூறினர். பிறகு நாங்கள் அதனை அகற்றினோம்” என்று தெரிவித்துள்ளார்.   

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்