முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

8 ஆண்டுகளை கடந்த விவேகம் படம்.. பாக்ஸ் ஆபிஸ் விவரம் இதோ

விவேகம்

நடிகர் அஜித்தின் ஆஸ்தான இயக்குநர்களில் ஒருவர் சிறுத்தை சிவா. இவர் இயக்கத்தில் வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விஸ்வாசம் என நான்கு திரைப்படங்களில் அஜித் நடித்துள்ளார்.

8 ஆண்டுகளை கடந்த விவேகம் படம்.. பாக்ஸ் ஆபிஸ் விவரம் இதோ | 8 Years Of Vivegam And The Movie Collection

இதில் வீரம், வேதாளம் மற்றும் விஸ்வாசம் ஆகிய மூன்று படங்களும் மாபெரும் அளவில் வெற்றியடைந்த நிலையில், கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது விவேகம்.

தளபதி விஜய்யுடன் இணையும் ரஜினி, கமல், அஜித், சூர்யா? இந்த கூட்டணி சூப்பாரா இருக்கே

8 ஆண்டுகள்

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து காஜல் அகர்வால், விவேக் ஓப்ராய், கருணாகரன், அக்ஷரா ஹாசன் என பலரும் நடித்திருந்தனர். இப்படம் கடந்த 2017ம் ஆண்டு திரைக்கு வந்த நிலையில், இன்றுடன் 8 ஆண்டுகள் ஆகியுள்ளன.

8 ஆண்டுகளை கடந்த விவேகம் படம்.. பாக்ஸ் ஆபிஸ் விவரம் இதோ | 8 Years Of Vivegam And The Movie Collection

இந்த நிலையில், விவேகம் படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, விவேகம் திரைப்படம் உலகளவில் ரூ. 128 கோடியும், தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 70 கோடியும் வசூல் செய்துள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்