நாட்டில் விசேட மற்றும் சிறுவர்களுக்கான வைத்தியர்களின் பற்றாக்குறை நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை பல வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் பாலித மஹிபால (Palitha Mahipala) குறிப்பிட்டுள்ளார்.
ஏனையோர் வெளிநாடுகளில் பயிற்சிக்காக சென்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஆதரவு வழங்கினால் பதவி வழங்கப்படும்.. ரணிலுக்கு கடிவாளமிடும் சஜித்!
சிரமத்திற்குள்ளாகியுள்ள நோயாளர்கள்
வெளிநாட்டுக்குப் பயிற்சிக்காக சென்ற சில வைத்தியர்கள் தற்போது நாடு திரும்பியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில் ஹம்பாந்தோட்டை மற்றும் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலைகளில் விசேட வைத்தியர்கள் இன்மையால் நோயாளர்கள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் குறித்து வெளியான தகவல்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். |

