முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

24வது திருமண நாள்.. ஷாலினிக்கு அஜித் கொடுத்த சர்ப்ரைஸ் ட்ரீட்! வெளியான போட்டோ இதோ

நடிகர் அஜித் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். அதில் அவர் அதிகம் ரிஸ்க் எடுத்து ஸ்டண்ட் காட்சிகளில் நடித்ததும், விபத்தில் சிக்கிய வீடியோவையும் முன்பு படக்குழு வெளியிட்டு இருந்தது.

ஷூட்டிங்கில் அவ்வப்போது இடைவெளி எடுத்துக்கொண்டு குடும்பத்துடனும் அஜித் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

24வது திருமண நாள்.. ஷாலினிக்கு அஜித் கொடுத்த சர்ப்ரைஸ் ட்ரீட்! வெளியான போட்டோ இதோ | Ajith And Shalini Celebrate Anniversary

அட்லீ வீட்டுக்கு அருகில் குடியேறிய பிரபல ஹீரோயின்.. விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் தான்

திருமண நாள்

இந்நிலையில் இன்று அஜித் – ஷாலினி ஆகியோரின் திருமண நாள் என்பதால் ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

திருமண நாளில் ஷாலினியை ஹோட்டலுக்கு கூட்டி சென்று இருக்கிறார் அஜித். அதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி இருக்கிறது. 

24 வருடங்கள் நிறைவடைந்து இருப்பதாக ஷாலினி நெகிழ்ச்சியாக தெரிவித்து இருக்கிறார்.

View this post on Instagram

A post shared by Shalini Ajith Kumar (@shaliniajithkumar2022)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்