எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட உத்தேசித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என பரப்பப்படும் செய்திகளில் உண்மையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
பலத்த பாதுகாப்புடன் மத்தளை விமான நிலையத்தில் தரையிறங்கிய ஈரான் ஜனாதிபதி
ஜனாதிபதி தேர்தல்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நீதிபதிகள் அடங்கிய விசேட விசாரணைக் குழுவொன்றை நியமித்து இந்த தாக்குதல் குறித்து விசாரணை நடத்தப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் பக்கச்சார்பற்ற வெளிப்படையான விசாரணைகள் நடத்தப்படும் என சஜித் உறுதியளித்துள்ளார்.
டொலரின் பெறுமதியில் சடுதியான வீழ்ச்சி
அதிரடிப்படையின் விசேட பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு வருகைதந்த நீதிபதி இளஞ்செழியன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |