முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அஜித்துக்கு ஜோடியாகும் 22 வயது இளம் சென்சேஷன் நடிகை? யார் பாருங்க

அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். லைகா பெரிய பட்ஜெட்டில் தயாரித்து வரும் இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் அசர்பைஜான் உள்ளிட்ட வெளிநாடுகளில் தான் எடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த படத்தை முடித்தபிறது அஜித் மார்க் ஆண்டனி பட புகழ் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் கூட்டணி சேர இருக்கிறார். அதற்கு ‘குட் பேட் அக்லீ’ என டைட்டிலும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

அஜித்துக்கு ஜோடியாகும் 22 வயது இளம் சென்சேஷன் நடிகை? யார் பாருங்க | Is Sreeleela Pairing Ajith In Good Bad Ugly

இரண்டாம் திருமணத்திற்கு தயாராகும் VJ ரம்யா? ஆனால் இப்படி ஒரு பிரச்சனையா

ஹீரோயின்

Good Bad Ugly படத்தின் ஹீரோயினாக தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா நடிக்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி பரவி வருகிறது. இது உண்மையானால் 22 வயதாகும் ஸ்ரீலீலாவுக்கு இது தான் முதல் தமிழ் படம்.

ஏற்கனவே தெலுங்கில் மகேஷ் பாபு, பாலகிருஷ்ணா உள்ளிட்ட பலருடன் நடித்து சென்சேஷன் நடிகையாக ஸ்ரீலீலா வலம் வரும் நிலையில் தற்போது அவரது தமிழ் என்ட்ரியால் ரசிகர்கள் குஷியில் இருக்கிறார்கள். 

GalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்