முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ராஜபக்சாக்களுக்கு ஏற்பட்ட பேரிடி : மில்லியன் கணக்கில் இழப்பீடு கோரும் வர்த்தகர்

நாட்டின் பொருளாதார நெருக்கடியால் மோசமாக பாதிக்கப்பட்ட வர்த்தகர் ஒருவர், முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் நாட்டின் பொருளாதார நெருக்கடியை தவறாக கையாண்டதற்காக நாணயச் சபை ( Monterey Board) ஆகியோரிடமிருந்து 50 மில்லியன் ரூபா நஷ்டஈடாக கோரி கடிதம் அனுப்பியுள்ளார்.

வட்டியுடன் கூடிய பணத்தை இரண்டு வாரங்களுக்குள் செலுத்தாவிட்டால், மேற்கண்ட நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

இன்று இரவு சுவீடன் பறக்கிறார் அநுரகுமார

இன்று இரவு சுவீடன் பறக்கிறார் அநுரகுமார

தவறான பொருளாதார கையாள்கை வர்த்தகம் பாதிப்பு

சத்திரசிகிச்சை பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிலதிபர் கலிங்க சில்வா, சட்டத்தரணி பிரமோத் பொல்பிட்டிய ஊடாக இந்த கோரிக்கை கடிதங்களை அனுப்பியுள்ளார்.

ராஜபக்சாக்களுக்கு ஏற்பட்ட பேரிடி : மில்லியன் கணக்கில் இழப்பீடு கோரும் வர்த்தகர் | Businessman Claims 50 Mn From Gota Mahinda Basil

2019 மற்றும் 2022 க்கு இடையில் பொருளாதாரம் தவறாகக் கையாளப்பட்டதன் காரணமாக, தனது வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் போனதாகவும், இதன் விளைவாக ரூ. 50 மில்லியன் இழப்பு ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கர்தினாலின் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றச்சாட்டுக்களை நிராகரித்த கோட்டாபய

கர்தினாலின் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றச்சாட்டுக்களை நிராகரித்த கோட்டாபய

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி, இறக்குமதி பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள், தினசரி மின்வெட்டு என்பன வர்த்தக நடவடிக்கைகளில் நட்டம் ஏற்படுவதற்கு பிரதான காரணங்களாகும் எனவும், இதற்கு மேற்கூறிய நபர்களே பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ராஜபக்சாக்களுக்கு ஏற்பட்ட பேரிடி : மில்லியன் கணக்கில் இழப்பீடு கோரும் வர்த்தகர் | Businessman Claims 50 Mn From Gota Mahinda Basil

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் நாணயச் சபை உள்ளிட்ட பிரதிவாதிகள் உட்பட பலர் SC FR 195/2022 இன் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை தவறாகக் கையாண்டதுடன், அவர்கள் மீது வைக்கப்பட்டிருந்த பொது நம்பிக்கையை மீறியுள்ளனர் என வர்த்தகர் மேலும் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.