முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தவறான முடிவெடித்து உயிரை மாய்த்த பாடசாலை அதிபர்

குருநாகல் பிரதேசத்தை சேர்ந்த பாடசாலை அதிபர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

குருநாகல் மாஸ்பொத பிரதேசத்தில் வசிக்கும் 55 வயதுடைய அதிபர் ஒருவரே இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த அதிபர் தங்கியிருந்த வாடகை வீட்டில் இவ்வாறு தவறான முடிவெடுத்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் மாயமான இளைஞன்

மேலதிக விசாரணை

இந்நிலையில்,  சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருநாகல் காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.

தவறான முடிவெடித்து உயிரை மாய்த்த பாடசாலை அதிபர் | School Principal Made A Wrong Decision

விடுதலைப் புலிகளுக்கு எதிராக போராடிய சிறிலங்கா இராணுவத்தினரின் இன்றைய நிலை..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்