முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முல்லைத்தீவு ஏ 9 வீதியில் விபத்து: ஸ்தலத்திலேயே பலியான இராணுவ வீரர்

முல்லைத்தீவு முறிகண்டி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நான்கு பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

முறிகண்டி – ஏ 9 வீதியில் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பாரஊர்தி ஒன்றும் திருமுறுகண்டி பகுதியில் உள்ள இராணுவ முகாமுக்கு திரும்ப முற்பட்ட கப்ரக வாகனமும் இன்று (26) காலை நேருக்கு நேர் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் கப்ரக வாகனத்தில் பயணித்த இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

சுதந்திரக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை மீள இணைக்க நடவடிக்கை

காவல்துறையினர் விசாரணை 

இவ்வாறு உயிரிழந்த இராணுவ வீரரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுள்ளதுடன் விசாரணைகளின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

முல்லைத்தீவு ஏ 9 வீதியில் விபத்து: ஸ்தலத்திலேயே பலியான இராணுவ வீரர் | Accident In Mullaitivu A9 Road Army Soldier Killed

மேலதிக விசாரணைகளை மாங்குளம் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மக்கள் போராட்டம் ஏற்படாத வகையில் பொருளாதாரம் கட்டமைக்கப்படும்: ரணில் உறுதி

மக்கள் போராட்டம் ஏற்படாத வகையில் பொருளாதாரம் கட்டமைக்கப்படும்: ரணில் உறுதி

முல்லைத்தீவு ஏ 9 வீதியில் விபத்து: ஸ்தலத்திலேயே பலியான இராணுவ வீரர் | Accident In Mullaitivu A9 Road Army Soldier Killed

முல்லைத்தீவு ஏ 9 வீதியில் விபத்து: ஸ்தலத்திலேயே பலியான இராணுவ வீரர் | Accident In Mullaitivu A9 Road Army Soldier Killed

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்