முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பொதுமன்னிப்பின் கீழ் பெருமளவு சிறிலங்கா இராணுவத்தினர் விடுவிப்பு…!

சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சினால் பிரகடனப்படுத்தப்பட்ட பொது மன்னிப்புக் காலத்தின் போது, சிறிலங்கா இராணுவத்தை விட்டு வெளியேறிய 7,000 இற்கும் அதிகமான இராணுவத்தினர் சட்டபூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறிலங்கா இராணுவம், பாதுகாப்பு அமைச்சின் கட்டளையின் கீழ், கடந்த ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் பொது மன்னிப்பை அறிவித்துள்ளது.

அதன்படி, இராணுவத்தில் இல்லாத அனைத்து இராணுவத்தினரும் தங்கள் சேவையிலிருந்து உத்தியோகபூர்வ வெளியேற்றத்தைப் பெற அனுமதிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் இராணுவத்தின் தேவைக்காக காணி சுவீகரிப்பு!

பொது மன்னிப்பு 

ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் மே மாதம் 20 ஆம் திகதி வரையான ஒரு மாத காலத்திற்கு பொது மன்னிப்பு நடைமுறையில் உள்ளது, இந்த காலகட்டத்தில், இராணுவத்தில் இல்லாதவர்கள் அந்தந்த மையங்களுடன் ஒருங்கிணைத்து இராணுவத்தில் இருந்து சட்டபூர்வமாக வெளியேற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பொதுமன்னிப்பின் கீழ் பெருமளவு சிறிலங்கா இராணுவத்தினர் விடுவிப்பு...! | Over 7 000 Soldier Granted Legal Discharge Sl Army

ஏப்ரல் 27 ஆம் திகதி வரை, இராணுவத்தில் இருந்து வெளியேறிய 7,156 பேர் அனுமதி மற்றும் சட்டபூர்வ வெளியேற்றம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

அதுமாத்திரமன்றி தற்போது வெளிநாட்டில் உள்ள 13 இராணுவ வீரர்களும் சட்டப்படி வெளியேற்றப்பட்டவர்களில் அடங்குவதாக சிறிலங்கா இராணுவம் உறுதி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
நாட்டின் பாதுகாப்பு குறித்து இலங்கை-ரஷ்யா இடையே பேச்சுவார்த்தை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.    

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்