முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கை இளைஞன் சொன்ன வார்த்தை, அழுத நடுவர்கள்- சரிகமப மேடையில் நடந்த சோகமான விஷயம்

சரிகமப நிகழ்ச்சி

ஜீ தமிழில் சீரியல்களை தாண்டி ரியாலிட்டி ஷோக்களும் இப்போதெல்லம் பெரிய அளவில் ரீச் பெறுகிறது.

அப்படி பாடல் நிகழ்ச்சியான சரிகமபவிற்கு ஆதரவு தரும் ரசிகர்கள் ஏராளம். சமீபத்தில் சரிகமப சீசன் 3 முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று ஏப்ரல் 27ம் தேதி 4வது சீசன் ஒளிபரப்பாக தொடங்கியது.

தொடர்ந்து 75 நாட்கள் பல்வேறு இடங்களில் ஆடிஷன் நடந்துள்ளது. மொத்தம் 12,000 பேர் ஆடிஷனில் பங்கேற்றதாக தெரிவிக்கின்றனர். இந்த 12,000 பேரில் இருந்து 50 போட்டியாளர்கள் மெகா ஆடிஷனுக்கு தேர்வ செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை இளைஞன் சொன்ன வார்த்தை, அழுத நடுவர்கள்- சரிகமப மேடையில் நடந்த சோகமான விஷயம் | Saregamapa Show Judges Are Crying

இலங்கை கலைஞன்

இந்த சரிகமப 4வது சீசனில் இலங்கையில் இருந்து இந்திரஜித் என்ற கலைஞன் பங்கேற்றுள்ளார். மறைந்த பாடகர் எஸ்.பி.பியின் ரசிகரான இவர் அவரின் பாடலை பாடி கண்கலங்கியுள்ளார்.

பல்லாவரத்து பொண்ணு நடிகை சமந்தாவின் முழு சொத்து மதிப்பு- எத்தனை கோடிகள் தெரியுமா?

அதோடு எஸ்பிபி அவர்கள் இறந்தபோது ஒரு நாள் முழுவதும் சாப்பிடவில்லை, என்னால் அவர் இறந்த வருத்தத்தில் இருந்து மீண்டு வருவதற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது என பேசியுள்ளார்.

அப்போது மேடையில் எஸ்பிபியின் புகைப்படம் போடப்பட்டதும் அங்கிருந்த நடுவர்களும் எமோஷ்னல் ஆகியுள்ளனர். 

இலங்கை இளைஞன் சொன்ன வார்த்தை, அழுத நடுவர்கள்- சரிகமப மேடையில் நடந்த சோகமான விஷயம் | Saregamapa Show Judges Are Crying

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்