இலங்கை மக்கள் புகைபிடிப்பதற்காக நாளொன்றுக்கு 52 கோடி ரூபாவை செலவிடுவதாக அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் மேற்குறித்த தகவலை தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவில் வசிக்கும் இலங்கையின் உயரமான மனிதன்
புகையிலை வடிகட்டிகள்
மேலும், புகைப்பழக்கம் காரணமாக நாளாந்தம் சுமார் 50 பேர் அகால மரணமடைவதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கையில் வருடாந்தம் 2,300 பில்லியன் புகையிலை வடிகட்டிகள் சுற்றுச்சூழலுக்கு கழிவாக வெளியேற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடமாற்றம் செய்யப்படவுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகம்
அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு தொடர்பில் அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |